கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பயாம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் 25 ஆம் ஆண்டு பாதயாத்திரை குழு நடத்தும் நான்காம் ஆண்டு பூக்குழி விழா நடைபெற்றது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் . கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பையம்பாடி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 25 ஆம் ஆண்டு நடத்தும் பூக்குழி இறங்குதல். நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாப்பயம்பாடி ஊராட்சி சேர்ந்த
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தன. அதன் பின்னர் இன்று பாப்பயம்பாடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் சமயபுரம் ஸ்ரீ மகாமாரியம்மன் பாதயாத்திரை ஆக நடந்து சென்றன.