கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள சிக்னலில் Safe Covai நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில்
கலெக்டர் பவன்குமார், போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், மேயர் ரங்கநாயகி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவை மாநகர போலீசார் Safe Covai என்கிற திட்டத்தை துவக்கியுள்ளனர்.