தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை உயிரிழந்தது. மூச்சுத்திணறலால் குழந்தை இறந்ததாக பெற்றோர் கருதிய நிலையில், குழந்தை பலூனை விழுங்கியதால் உயிர் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பலி…. பெற்றோர்களே உஷார்….
- by Authour
