புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தல்
வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது, இந்நிலையில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் VT.சின்னராஜ், வழக்கறிஞர் முத்தையன் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர்.
துணைத் தலைவர் பதவிக்கு பரம சிவம், ராமராஜ் ,சக்திவேல்,ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சங்க செயலாளர் பதவிக்கு அருள்மொழி வேந்தன், ரமேஷ்,
கருணாநிதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மகளிர் பிரிவுக்கான துணைத் தலைவர் பதவிக்கு சுஜாதா, ரங்கப்பதாக தேவி, மகேஸ்வரி ஆகி யோர் போட்டியிடுகின்றனர்
பொருளாளர் பதவிக்கு பழனிவேல், மனோகரன் , பாருக் அலி ஆகியோர் போட்டியிடுகின்றனர். பெண்கள் இணைச் செயலாளராக ஷீலா மேரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இணைச்செயலாளர் பதவிக்கு A வினாத், மலர்மன்னன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் நிர்வாக கமிட்டி உறுப்பினர் பதவிக்கு மகாலெட்சுமி, நிவேதா உள்ளிட்ட 11 பேர் போட்டியிடுகின்றனர்