Skip to content

சாம்பியன்ஸ் அரையிறுதி- ஆஸ்திரேலியா பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி  முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. இன்று,  முதல் அரையிறுதிப்போட்டி துபாயில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. டாஸ்வென்ற  ஆஸ்திரேலியா  முதலில் பேட்டிங் செய்தது. ஹெட், ஹூப்பர் ஆகியோர் களமிறங்கினர்.

கூப்பர்  9 பந்துகளில்  டக் அவுட் ஆனார்.  சமி பந்தில் இவர் கேட்ச் கொடுத்து  அவுட் ஆனார்.  அதற்கு பதில் ஸ்மித் வந்தார். 6 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா  36 ரன்கள் எடுத்திருந்தது.  ெஹட் மட்டும் 28 ரன்கள் எடுத்திருந்தார்.

error: Content is protected !!