Skip to content

பரம்பரை சொத்து… யூடியூப் பார்த்து கொலை செய்த வாலிபர்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜம்புகுட்டப்பட்டியில் யூடியூப் பார்த்து பங்காளியை தீர்த்துக் கட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாத்தா சொத்தை கிரையம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பங்காளியை மண்வெட்டியால் அடித்துக்கொன்று நாடகமாடிய இளைஞர்.  6 மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. யூடியூப் மற்றும் உறவினர்களின் ஆலோசனையின் பேரில் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. விசாரணையில் கடந்த 3 மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் இளைஞர் சபரியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!