Skip to content

சென்னை-கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…. சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்

  • by Authour

கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2 கிலோமீட்டர் தொலைவிற்கு ஸ்தம்பித்தது போக்குவரத்து நெரிசல். பறக்கும் சாலை திட்டத்தால் சாலையின் நடுவில் அடிக்கப்பட்டுள்ள இரும்பு தகடுகள் – குறுகலான சாலையால்  போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து சைலன் ஒளியை எழுப்பியவாறு சிக்கி தவிக்கின்றன  ஆம்புலன்ஸ்கள்  .  மதுரவாயலில் இருந்து கோயம்பேடு

வரை இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளுத்தும் வெயிலில்  வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து போலீசாரை கூடுதலாக பணியில் அமர்த்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!