தஞ்சாவூர்.. டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி தஞ்சாவூர் தற்போது கனமழை பெய்து வருகிறது. எந்த மாவட்டங்களில் வரும் மூணாம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை முதல் தஞ்சாவூரில் லேசாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது தஞ்சாவூரில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.