திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு அவரது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று (01.03.2025) மாநகராட்சி ஆணையர்
வே. சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில் உதவி ஆணையர் ச.நா.சண்முகம் மற்றும் பலர் உடன் உள்ளனர்.