அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் 5ம் தேதி வட்டடியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும். தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான்.
இவ்வாற அவர் கூறினார்.