Skip to content

அரியலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுரேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாணவியிடம் வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியும் உள்ளார். இதனை தொடர்ந்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!