பா.ம.க கெளரவ தலைவரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணியின் பேரனுடைய திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று தமிழக முதல்வர் சேலம் வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம் சென்னை சென்றார். கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார்.
கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..
- by Authour
