தமிழகபட்ஜெட் வரும் 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு நிதி தர மறுப்பது, இந்தி திணிப்பு மற்றும் அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
தமிழக அமைச்சரவை கூட்டம்- முதல்வர் முக்கிய ஆலோசனை
- by Authour
