Skip to content
Home » திருச்சியில் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்…..

திருச்சியில் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்…..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பூல்பாண்டி என்பவர் யாசகர் எடுத்து ரூ. 10 ஆயிரம் பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நான்காவது முறையாக

வழங்கியுள்ளார். இதுவரை பொது நிவாரண நிதிக்கு 50 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!