தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூர் அருகே கோவில் திருவிழாவுக்கு வெடிக்கும் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டு வெடி வெடித்தது. இதில் திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய 3 பெண்கள் சம்பவ இடததிலேயே உடல் சிதறி இறந்தனர். தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி
- by Authour
