புதுக்கோட்டை மேலராஜ வீதியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்துணைமேயர்எம்.லியாகத்தலி, மாநகர திமுக அவைத்தலைவர் அ.ரெத்தினம், வடக்கு மாவட்ட திமுக துணைசெயலாளர் மதியழகன் ,வட்ட செயலாளர்ஆர்.எம்.சத்தியா, ஆஷிப்,கண்மணிசுப்பு, இளங்கோ , குமார் ,செல்லப்பன், சுப்பிரமணியன், கைக்குறிச்சிபழனியப்பன்,மாநகராட்சி உறுப்பினர் மதியழகன்,கவி வேந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…
- by Authour
