திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில் அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி திண்ணை பிரச்சாரம் திருவெறும்பூர் பஸ் பஸ் நிலையம் அருகே நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை கடைகளுக்கும், வீடுகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு வழங்கி அரசின் சாதனைகளை விளக்கி கூறினார்.
நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் எஸ்.ராஜமணிகண்டன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர்கள் எஸ் கே டி கார்த்திக், எஸ் எஸ் ராவணன்,நகர செயலாளர் எஸ். பி.பாண்டியன், பேரூர் செயலாளர் பி.முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, அணி நிர்வாகிகள் சுரேஷ்குமார், கார்த்திக், எம் டி ராஜா, டி.காசிராமன், Sஓசபரி மற்றும் வட்ட செயலாளர்கள் கணேசன், அன்புதுரை, அபிமன்யூ, ரோஷன், முத்துக்குமார், ஆபிரகாம்,அம்மன் மணி, யோகானந்த், வெங்கடேஷ், சங்கர்,
மணி, கோபு, மற்றும் ஜெ.பேரவை நிர்வாகிகள் திரளான கலந்து கொண்டனர்.
