புதுச்சேரி, தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த மணிபாரதி-சங்கீதாஅகிய இருவருக்கு திருமணம் ஆகி ஓர் ஆண்டு ஆன நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புதுச்சேரி, அரியாங்குப்பம் சந்திப்பை கடக்கும் போது அங்கு கூடி இருந்த மணிபாரதி-சங்கீதாயின் தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் வைக்க தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த நிலையில், குழந்தையை கையில் பெற்றுக்கொண்ட அவர் ”ஸ்டாலின் பாரதி” என பெயர் சூட்டினார்.
”ஸ்டாலின் பாரதி”.. புதுச்சேரி குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்…
- by Authour
