பழனி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தனர். பழகி கோவில் சார்பில் திருமண மண்டபம் கட்டிய பணிக்கு கொடுக்க வேண்டிய ரூ. 21 லட்சத்திற்கு லஞ்சம் பெற்றுள்ளார். ரூ.18, 000 லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிப்பட்டார் பழனி கோவில் செயற்பொறியாளர் பிரேம் குமார். பிரேமகுமாரை கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.18 ஆயிரம் லஞ்சம்…பழனி கோவில் செயற்பொறியாளர் கைது….
- by Authour
