புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் உலகத் தாய் மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் .மு.அருணா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கோ ராஜரான், காவிரி வைகை குண்டாறு வருவாய் அதிகாரி ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, வேளாண்மை த்துறை துணை இயக்குனர் ஆதிசாமி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.
புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
- by Authour
