தூத்துக்குடி, கோவில்பட்டியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆரோக்கியசாமி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
