Skip to content

குடிமைப்பணித் தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

ஐஏஎஸ் , ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான  முதல்நிலைத்(பிரிலிமினரி) தேர்வு  வரும் மே 25ம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த  தேர்வுக்கு https//upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி,   நாளையுடன்( பிப்21)  முடிகிறது. 22 ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!