Skip to content

மயிலாடுதுறை-பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பணி மாற்றம்…

  • by Authour

பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட தஞ்சை டிஐஜி வருண்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

error: Content is protected !!