Skip to content

அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்….

உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாஜக மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பாக, அரியலூரில் மாதா கோவில் அருகில் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் T, தண்டபாணி- தொ மு ச மாவட்ட கவுன்சில் செயலாளர் R, மகேந்திரன்- சி ஐ டி யு மாவட்ட செயலாளர் P, துரைசாமி – ஐ என் டி யு சி மாவட்டத் தலைவர் D, விஜயகுமார்- HMS மாவட்டச் செயலாளர் S, ராமசாமி- ஆகியோர் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு சி R, தனசிங் – அரியலூர் நகராட்சி நீ, சூர்யா – வீ, உஷாராணி – செ, கலா- ஜெயங்கொண்டம் நகராட்சி நா, சுரேஷ்- பா,ஜெயா – கிராம ஊராட்சி S, பிச்சை பிள்ளை – மனோகரன்- ராசய்யா – கயர்லாபாத் R, பானுமதி- செந்துறை ஒன்றியம் K, சிவக்குமார்- து, காசிநாதன்- திருமானூர் ஒன்றியம் G, ஆறுமுகம்- வெ, பன்னீர்செல்வம்- ரா, சின்னதுரை- சுப்பிரமணி- ஜெயங்கொண்டம் வி, தொ,ச ஆனந்தன்- மகளிர் குழு மா, காமாட்சி- அரியலூர் ஒன்றிய CPI செயலாளர் து, பாண்டியன்- மற்றும் தொ மு ச T, சேகர்- P, V, அன்பழகன்- K, சின்னையன் – K, கனகராஜ்- சி ஐ டி யு R, சிற்றம்பலம்- க, கிருஷ்ணன்- M, சந்தானம்- உட்பட கூட்டமைப்பு சார்பாக திரளாக கலந்து கொண்டனர். நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராக வேண்டுமென்று பிரச்சாரக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

error: Content is protected !!