பிரதமர் மோடி வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார் அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.
28ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..
- by Authour
