புதுச்சேரி ரெயின்போ நகரில் வீட்டிற்குள் வைத்து 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெட்டியதில் ரித்திக், தேவா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஆதி என்பவர் காயம் அடைந்துள்ளார். ரவுடிகளுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக தகவல் வௌியாகியுள்ளது.
புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை
- by Authour
