பாதுகாப்பற்ற சூழலில் இருந்தாலும் மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவை என்றாலும் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற சூழலில் இருந்தால்…. மாணவர்கள் ”14417” எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்…
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2025/02/school12.jpg)