கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் சாந்தி முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மாலை நீதிமன்றம் இரண்டில் பொள்ளாச்சியில் அலுவலில் இருந்த போது, கோட்டூர் காவல்நிலையத்தில் பதியபட்ட திருட்டு வழக்கு சம்பந்தமாக சாட்சிகளை விசாரனைக்கு நீதிமன்றத்தில் உட்படுத்திய பொழுது வழக்கின் நபர் சூரிய ஜெகதீஷ்-ன் அம்மா சரஸ்வதி காவலர் சாந்தி பார்த்து என் மகனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க பாக்கிறியா என கூறி கொலை மிரட்டல் விடுத்தார், நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி உடனடியாக சாந்தியை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார், இதை அடுத்து கிழக்கு காவல்துறையினர் சரஸ்வதியை விசாரணை மேற்கொண்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்த சம்பவம் பொள்ளாச்சி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…
- by Authour