Skip to content

இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை..

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது. இரண்டு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த டிச.24ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது விடுவித்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!