மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு டில்லியில் நடக்கிறது. பிரதமர் மோடி தலைைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
- by Authour