இன்று நடந்த டில்லி சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆட்சி என்பது குறித்து கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.. இதன்படி ரிபப்ளிக், டைம்ஸ் நவ், என்டிடிவி தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.. இதன் விபரம்..
ரிபப்ளிக்:
ஆம் ஆத்மி: 32 – 37
பாஜக: 35 – 40
காங்கிரஸ்: 0-1
மற்றவை: 0
டைம்ஸ் நவ்:
ஆம் ஆத்மி: 32 – 37
பாஜக: 37 – 43
காங்கிரஸ்: 0-2
மற்றவை: 0
என்.டி.டி.வி:
ஆம் ஆத்மி: 32 – 37
பாஜக: 35 – 40
காங்கிரஸ்: 0-2