Skip to content

மழையால் நெல் பாதிப்பு… விவசாயி தற்கொலை….

  • by Authour

மழையால் நெற் பயிர்கள் சரியாக விளையாத நிலையில் விவசாயியான முனியப்பன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மழையால் நெற்பயிர் பாதிப்பால் விவசாயி தற்கொலை செய்துள்ளதாக தகவல்  வௌியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!