Skip to content

சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை அருகே ஏ.கே.47 ரக துப்பாக்கி, 30 குண்டுகள்  கீழே கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர்  இவற்றை கண்டெடுத்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை  போலீஸ்  நிலையத்தில் ஒப்படைத்தார். மருத்துவமனை அருகே துப்பாக்கி மற்றும் குண்டுகளை வீசிச் சென்றது யார், ஏன் வீசிச் சென்றார்கள்  என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!