சென்னையில் ஆபத்தான முறையில் மாநகர பஸ்ழச இயக்கியபடியே ரீல்ஸ் பதிவிட்ட டிரைவர்- கன்டக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த டிரைவர் மற்றும் கன்டக்டர் மீது நடவடிக்கை பாய்ந்தது. சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் 2 பேரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ள்ளது.
பஸ்சை இயக்கியபடி ரீல்ஸ்… டிரைவர்- கன்டக்டர் பணிநீக்கம்..
- by Authour