Skip to content

சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்தனர். சிப்காட் காமராஜர் நகரைச் சேரந்த பரத்(20), விஷால் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஏற்கனவே ஹரி என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

error: Content is protected !!