கரூர் காவல்துறை சார்பில் உடல் நலம் மற்றும் மன நலம் பேணுவதை வலியுறுத்தும் மிதிவண்டி பேரணியை நகர காவல் நிலையத்திலிருந்து எஸ்.பி. சுந்தரவதனம் துவங்கி வைத்தார். எஸ்பியும் மிதிவண்டியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்து இந்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி
முக்கிய வீதிகள் வழியாக ஆயுதப்படை திடலில் நிறைவு பெற்றது. ஆயுதப்படை வாளகத்தில், கரூர் மனவளக் கலை மன்றம் சார்பில், மன அழுத்தத்தை போக்கும் வகையில், பாரத்தசாரதி, திருமூர்த்தி, மாதவன, ஆகியோர் அளித்தனர்.