Skip to content

புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பொது அலுவலகவளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் , புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஆகியவை இணைந்து நடத்தும்


இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்து இலவசதலைக்கவசங்களைவழங்கினார்.
உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ).க. நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.