Skip to content

போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

காவல் துறையினருக்கு இலவச  பஸ்  பயண அட்டை வழங்கும்படி  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று,  புதுக்கோட்டை  எஸ்.பி.  அபிஷேக் குப்தா,  அந்த மாவட்டத்தில் உள்ள  காவல்துறையினருக்கு இலவச பஸ் பயண அட்டையை வழங்கினார்.