Skip to content

கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம்

அரியலூர் மாவட்டத்தில்  உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில்  அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை சென்னையில் நடக்கிறது.  இதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.