திருச்சி பாலக்கரை தாமோதரன் எடத்தெரு பகுதியைச் சேர்ந்த பரத், பிள்ளை மாநகரச் சேர்ந்த அரிய ஜாக்கப் ஆகிய இருவரும் பெரிய ஆகிய இருவரும் தெரு கிருஷ்ணன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் கோவில் உண்டியலை உடைத்தது நீங்களா? என செல்போனை காட்டியுள்ளனர்.அவர்கள் இல்லை என்று கூறி மறுத்துள்ளனர்.அப்போது அந்த இரண்டு வாலிபர்களையும் அங்கு வந்த மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் காயமடைந்தனர். இது குறித்து அந்த வாலிபர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.