கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் & அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கழக இளைஞர் அணியின் பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சியில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
செந்தில்பாலாஜி பங்கேற்றார்.