Skip to content
Home » மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரிப்பு

மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரிப்பு

மதுரை-சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரித்துள்ளது. திருச்சி – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.11,089 வரை அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி – சென்னை ரூ.17,365, சேலம் – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ.10,441 வரை அதிகரித்துள்ளது.