சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர். சேலம் மாவட்ட நா.த.க.வினர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சேலம் மக்களவை தொகுதி நா.த.க. செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.