Skip to content
Home » திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி… 3 பேர் கைது…

திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி… 3 பேர் கைது…

  • by Authour

திருப்பதி, ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.300-க்கு போலி தரிசன டிக்கெட் தயாரித்து பக்தர்களிடம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலி தரிசன டிக்கெட் விற்று பக்தர்களிடம் வசூல் செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2 பேர் தலைமறைவு ஆகியுள்ளனர். திருப்பதியைச் சேர்ந்த மணிகண்டா, ஜெகதீஷ், டிக்கெட் ஸ்கேன் செய்யும் கோயில் ஊழியர் லட்சுமிபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.