காலியாக உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப் 5ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை எதிர்கட்சிகளான அதிமுக, தேமுதிக கட்சிகள் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் பாஜகவும் ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.