புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (11.01.2025) நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் அவர்கள், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) திருமதி.ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக
உதவியாளர் (பொது) திரு.முருகேசன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.