திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வரும் 04.02.2023 சனிக்கிழமை அன்று துறையூர் 110/22-11 KV, கொப்பம்பட்டி 110/33-11KV, T.ரெங்கநாதபுரம் 33/11KV மற்றும் T.முருங்கப்பட்டி 33/11KV ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி , சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு (Housing Board), அம்மாபட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, T.புதுப்பட்டி, காளிப்பட்டி, CSI, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி, கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மாராடி, வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர், S.N.புதூர், K.M.புதூர், சோபனாபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், T.முருங்கப்பட்டி, T.மங்கப்பட்டி மற்றும் T.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.