திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப. குமார் கட்சியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்களை இன்று கட்சி அலுவலகத்தில் நகர பகுதி ஒன்றிய செயலாளர்களிடம் வழங்கி ஆலோசனை நடத்தினர். அருகில் மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி சுப்பிரமணி, பொருளாளர்
நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், ஒன்றிய செயலாளர்கள் எஸ். கே.டி.கார்த்திக், ராவணன், நகரச் செயலாளர் எஸ் பி பாண்டியன், பாசறை அருண் நேரு, மற்றும் பலர் உள்ளனர்.