Skip to content
Home » கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அ.செ.குபேந்தர்  நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இணைந்து கொண்டார். கரூரில் தொடர்ந்து அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம் ஆகி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.