அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
அதன் விவரம் வருமாறு;
விமானங்கள் இயக்கப்படும் ஊர்கள் மற்றும் பழைய கட்டணம் – (இன்றைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்)
சென்னை – தூத்துக்குடி – ரூ.4,796 (ரூ.14,281)
சென்னை – மதுரை – ரூ.4,300 (ரூ.17, 695)
சென்னை – திருச்சி – ரூ. 2,382 (ரூ. 14,387)
சென்னை – மைசூரு – ரூ. 3,442 (ரூ.9,872)
சென்னை – சேலம் – ரூ.3,537 (ரூ. 8,007)
சென்னை – திருவனந்தபுரம் – ரூ.3,821 (ரூ.13,306)
சென்னை – கொச்சி – :ரூ. ,678 (ரூ.18,377)
சென்னை – சிங்கப்பூர் – ரூ.7,510 (ரூ.16,861)
சென்னை – கோலாலம்பூர் – ரூ.11,016(ரூ.33,903)
சென்னை – தாய்லாந்து – ரூ.8,891(ரூ.17,437)
சென்னை – துபாய் – ரூ.12,871(ரூ.26,752)